Home Podcasts Joseph Prince
Joseph Prince

Joseph Prince

Joseph Prince 100 Episodes Aug 20, 2026

Joseph Prince is a Christian podcast featuring teachings on grace, faith, and the finished work of Christ. The host shares messages of hope and transformation, often referencing scripture and personal testimonies. Listeners are encouraged to experience God's love and live a victorious life. The podcast is produced by Joseph Prince Ministries and is available in Tamil.

Episodes

தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி Aug 20, 2026 01:18:01 தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்
பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்
பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும் Aug 13, 2026 01:22:23 ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய
மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும்
மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும் Aug 6, 2026 01:22:00 மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும் மேன்மையாக இருக்கிறது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் உங்களோடுகூட இருப்பதில் மெய்யான செழிப்பு உள்ளது என்பதையும் உங்கள் வாழ்க்கையில் அவர் வைத்திருக்கும் தனித்துவமான கிருபை மற்றும் வரங்களை கண்டடைவது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்கள
அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்
அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள் Jul 30, 2026 00:42:52 நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் வேண்டாம். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், நம்முடைய அன்பு இரட்சகரின் இருதயமானது அவர் சிலுவையில் விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதாக இருக்கிறது என்பதை அ
நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்
நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள் Jul 23, 2026 00:42:58 தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தமும் இந்த செய்தியின் மூலமாக உங்களை உற்சாகப்படுத்துவதாக. ஜோசப் பிரின்ஸ் அவர்கள் உங்களுடைய நீடித்த வாழ்வு, நிலையான ஆரோக்கியம் மற்றும் பெலத்தோடு நிறைவான வாழ்வை பெறுவதைக் குறித்து உங்களுக
கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி
கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி Jul 9, 2026 00:43:19 உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி கிருபையின் தலைமைத்துவத்தில் நடப்பது என்றும் உங்கள்மேல் தேவனுடைய அபிஷேகத்தின் புதிய நிலைகளை பார்ப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ள கூடும். வேதாகமத்தின் திறவுகோல் தலைவர்களில் ஒருவனான மோசேயின் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எப்படி முன்னேற்ற ப
உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் Jul 2, 2026 00:43:05 சரியான ஞானத்தோடும் விவேகத்தோடும், உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்—மேலும், கேட்கிற யாவருக்கும் தேவன் சம்பூரணமாய் ஞானத்தைத் தருகிறார்! வல்லமையும் நடைமுறைக்குரியதுமான இந்தச் செய்தியில், ஞானத்திற்கு முதலிடம் கொடுப்பது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதையும், தேவனுடைய பூரண ஞானத்தை ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஜோசப் பிரின்ஸ் காண்பிக்கிறார். ஒரு முக்கியமான முடிவை
பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை
பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை Jun 25, 2026 00:58:10 இதை அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய விரும்புகிற நன்மையை செய்யாமல், நீங்கள் செய்ய விரும்பாததை, செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் பாவத்தில் இருந்து விடுதலையும் தேவனை மகிமைப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழ்வதற்குமான போராட்டம் சுய பிரயாசத்தினாலோ, அதிக ஒழுக்கத்தினாலோ, கடினமாக முயற்சிப்பதினாலோ ஏற்படாமல் தேவனுடைய கிருபைக்கு கீழாக இருப்பது மற்றும் கிறிஸ்துவுக்குள
இப்படித்தான் நாம் நம்முடைய யுத்தங்களைச் செய்கிறோம்
இப்படித்தான் நாம் நம்முடைய யுத்தங்களைச் செய்கிறோம் Jun 18, 2026 01:31:21 ஒரு பிரம்மாண்டமான சவால எதிர்கொள்ளும்போது நீங்க என்ன செய்வீங்க? ஜோசப் பிரின்ஸ் அவங்களோட இந்த வல்லமையுள்ள செய்தியின் மூலமா, யுத்தத்துல ஜெயம் பெறுவதற்கும் உங்களோட ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பதற்கும் உரிய திறவுகோல்களைப் பெற்றுக்கோங்க. உங்களோட யுத்தம் கர்த்தருடையது என்பதையும், உங்களோட பகுதி அவருடைய வார்த்தையிலும் அவருடைய அன்பிலும் ஆகாரத்தைப் புசித்து இளைப்பாறுவது மட்டும்தான் என்பதையும் வேதவசனங்கள் மூலமா
எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை Jun 11, 2026 00:48:42 சந்தோஷமான எதிர்ப்பார்ப்போடு நோக்கிப்பாருங்கள் ஏனென்றால் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து நமக்காக திரும்ப வருகிறார்! எழுச்சியூட்டும் இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை குறித்து கூறி, அதை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருந்து வேறுபிரித்து காண்பித்து ஏன் விசுவாசிகள் இந்த பூமியில் ஏழு வருஷம் மகா உபத்திரவத்தை அனுபவிப்பதில்லை என்று வசனங்களில் இருந்து எடுத்துக் காண்பித்திருக
பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது Jun 4, 2026 01:21:58 பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்
உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்
உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள் May 28, 2026 01:24:10 பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்

Recommended